Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தை அமாவாசையை முன்னிட்டு ஆற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள்…. முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை….!!

தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் வைத்து தர்பணம் கொடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற  சவுந்திரநாயகி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஆற்றங்கரையில்  ஆடி அம்மாவாசை மற்றும் தை  அம்மாவாசையில் முன்னோர்களுக்கு திதி -தர்ப்பணம் கொடுப்பது  வழக்கம். அதேபோல் நேற்று தை அம்மாவாசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து  முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக  ஏராளமானோர் ஆற்றங்கரையில் குவிந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அமைத்த தடுப்பு பாதையில் பொதுமக்கள்  வரிசையாக சென்றனர்.  பல்வேறு […]

Categories
ஆன்மிகம்

தை அமாவாசை…. தர்ப்பணம் கொடுக்க, படையல் வைக்க, வழிபட உகந்த நேரம்….!!!!

தை அமாவாசை ஜனவரி 31 தை 18 திங்கட்கிழமையான இன்று அமாவாசை திதி பிறபகல் 1.59 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31-ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நாளை ஆடி அமாவாசை” இதற்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை….!!

ஆடி அமாவாசையான நாளைய தினம் பொதுமக்கள் புனித தலங்களுக்கு சென்று சடங்குகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆறாவது கட்ட நிலையில் நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு […]

Categories

Tech |