ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.டி.ஓ. முருகேசன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரதன், வனசரவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் கூறியதாவது. நமது கொடைக்கானல் தாலுகாவில் உள்ள சாலை ஓரங்களில் மிகவும் ஆபத்தான மரங்கள் அதிக அளவில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மரங்கள் சாலையில் […]
