டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 7.30 மணிக்கு நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய திண்டுக்கல் அணி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது […]
