Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி…. வெளியான தகவல்….!!!

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் மொத்தம் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இதில் கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : நிஷாந்த், விவேக் அசத்தல் ஆட்டம் …! கோவையை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் கோவை அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற  திண்டுக்கல் அணி தகுதிச்சுற்று-2 முன்னேறி உள்ளது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில்  திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது .இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 6 விக்கெட் வித்தியாசத்தில் …. திருப்பூரை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்  டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது . டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று  நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – திண்டுக்கல்  டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேலம் அணியை வீழ்த்தி …. திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி ….!!!

சேலம் ஸ்பர்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு  நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்  ஹரி நிஷாந்த் 52 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 5 விக்கெட் வித்தியாசத்தில் …. திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி ….!!!

திருச்சிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிக்கை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங் செய்த  திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : மணிபாரதி, ஹரி நிஷாந்த் அதிரடி …. திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி ….!!!

கோவைக்கு  எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க வீரராக […]

Categories

Tech |