உருமாறிய கொரோனா வைரஸ்களின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் அனைத்து கொரோனாவிற்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவுடன் கடுமையாக போராடி ஒரு வழியாக ஒரு சில நிறுவனங்கள் கொரோனவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தீர்வு கிடைத்து விட்டது என்று மனநிலையில் ஆய்வாளர்கள் இருந்தபோது புது புது வைரஸ்களும் உருவாகி பீதியை கிளப்பி வருகின்றன. கடந்த வருட இறுதியில் […]
