வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைந்து முடிக்க மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது திட்டத்திற்கான பணிகளை சனிக்கிழமை அவர் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் 800 மெகா வாட் திறனுடைய இந்த திட்டத்திற்கான தற்போது பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த நீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் நிலக்கரி கொண்டு செல்லும் […]
