திட்டக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழிலகத்தில் அமைந்திருக்கக் கூடிய திட்ட குழு அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இருக்க கூடிய மாநில திட்ட குழுவின் 3ஆவது ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் இருக்கிறார்.. மேலும் முழு நேர, பகுதி நேர உறுப்பினர்கள் பலரும் உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழக மேம்பாட்டுக்கான புதிய இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பது, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல் […]
