நாமக்கல் அருகே கணவன் ஃப்ரீ பயர் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளை விட மாணவர்கள் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் கேமிற்காக செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக அண்மையில் ஆய்வு ஒன்றும் தெரிவித்தது. பிரீ பையர் கேமின் காரணமாக பல மாணவர்கள் மன […]
