சீனாவுக்கு சொந்தமான உளவு கப்பல் அடுத்த மாதம் 11ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வார காலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனின் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கவனிப்போம். அதனை தொடர்ந்து இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் […]
