கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிரதீப் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும், பத்து வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று கொலையான […]
