இந்திய ஆளுங்கட்சி தலைவர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதியை ரஷ்யா உளவுப்படை கைது செய்தது. ரஷ்ய நாட்டின் தேசிய பாதுகாப்பு முகமை கடந்த 22-ஆம் தேதி மாஸ்கோவில் ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், இதற்காக துருக்கியிலிருந்து ரஷ்ய வந்ததாகவும், பின்னர் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அந்த […]
