செயல்படுத்தப்படும் போஷான் அபியான் திட்டம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக நமது மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு போஷான் அபியான் என்ற பெயரில் மாபெரும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் விதம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் இந்த திட்டத்தை […]
