தமிழக அமைச்சரவையில் உள்ள திட்ட குழு தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை முழுமையாக தன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என முதல்வர் மு. க ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சரின் தலைமையின்கீழ் திட்ட குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளார், மற்றும் இந்த குழுவில் சில உறுப்பினர்களும் உள்ளனர். இந்த திட்ட குழுவில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாநில கொள்கை குழுவை சார்ந்தே நீங்கள் அரசுக்கு […]
