ஈராக்கில் உள்ள சிறையில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணை மீண்டும் தூக்கில் போட்டு தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் தனது கணவர் தன்னையும் மகளையும் தவறாக நடத்துவதாக கூறி கணவரை கொலை செய்த சஹாரா ஸ்மைலி என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சஹாராவின் கணவர் ஒரு உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். உளவுத்துறை அதிகாரியை கொலை செய்ததால் சஹாராவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. பிறகு சஹாரா மேடைக்கு தூக்கிலிடுவதற்கான அழைத்துவரப்பட்டார் . இந்நிலையில் அவருக்கு […]
