Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் திடீர் வெள்ளம்…. 100 பேர் தவிப்பு…!!!

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் 100பேர் மறுகரையில் சிக்கி உள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்….. பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!!!!

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றம் கண்டு வருகின்றது. இதனால் பல உலக நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த நிலையில் திடீரென்று பருவ மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. விடாமல் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் […]

Categories

Tech |