Categories
மாநில செய்திகள்

பிரதமரின் தமிழக வருகையில் திடீர் மாற்றம்….. கடைசி நேரத்தில் பரபரப்பு….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் இன்று  மாலை, 4.45  மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 […]

Categories
மாநில செய்திகள்

“ரயில் சேவையில் திடீர் மாற்றம்”….. வெளியான அறிவிப்பால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

முக்கிய 7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதால் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம், ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் ஜங்சன் ரயில் நிலையம் – மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பாதையிலுள்ள இரண்டு ரயில்வே பாலங்களில் கட்டுமான பராமரிப்பு பணி ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது.  இதன்காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, […]

Categories

Tech |