விருமன் திரைப்படத்திற்காக நடிக்க வந்த துணை நடிகை திடீரென மாயமானது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை பகுதியில் பானுப்பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாத்துறையில் துணை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி இணைந்து நடிக்கும் “விருமன்” திரைப்படத்திற்கான படபிடிப்புகள் தேனி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. எனவே சினிமா படபிடிப்புக்கான ஆள் சேர்க்கும் ஏஜென்ட் அம்பிகா என்பவர் மூலம் பானுப்பிரியா தேனிக்கு […]
