வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் தெற்கு கரோலினா மாகாணத்தில் கொலம்பியா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வணிக வளாகம் ஒன்றில் அதிக மக்கள் கூடியிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இது குறித்து தலைமை காவல் அதிகாரி ஹோல்புரூக் கூறியதாவது “இந்த துப்பாக்கி சூட்டில் உயிர் சேதம் எதுவும் இல்லை. ஆனால் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் […]
