Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வருடன் மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு…. எதற்காக தெரியுமா…!!!!

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ‘விக்ரம்’ வெற்றியையொட்டி, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். முன்னதாக விக்ரம் வெளியான முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன், முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு…. திடீர் திருப்பம்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் (எம் பி)முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இருந்தாலும் உண்மையான காரணம் என்னவென்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்த சந்திப்பின்போது, தேனி மக்களவைத் தொகுதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளார். முன்னதாக முதல்வருக்கு ‘ பாரதியார் கவிதைகள்’ புத்தகத்தை பரிசாக அளித்தார். அதிமுகவில் முழுமையாக இபிஎஸ் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளதால் […]

Categories
அரசியல்

குடியரசுத்தலைவருடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு…. என்ன காரணம்…??

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கூறினார். உக்ரைனுக்கு […]

Categories
அரசியல்

உடம்பு சரியில்லையா…! எதிர் வீட்டுக்குள் நுழைந்து…. நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

ஸ்டாலின் முதல்வரின் மகனாக இருந்த பொழுதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எப்பொழுதும் மக்களை அவர்கள் இடத்திற்கு சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் கூட அவர் நடை பயிற்சியின் போதும், சைக்கிளில் செல்லும் போதும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மக்களை சந்திப்பதற்காகவே நேரம் ஒதுக்கி சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இங்கு அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அடிக்கடி அங்கு […]

Categories

Tech |