Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்ததால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை முடிவடைந்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளில் மாணவ மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்து மக்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பேனர்களை எல்லாம் வேகமா அகற்றுங்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் பேனர்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 290 கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரியில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரம் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் நாளை நண்பகல் வரை புயல் கரையைக் கடக்கலாம் என்று நம்பப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோமீட்டர் முதல் […]

Categories

Tech |