சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்திற்காக கடந்த மாதம் பரமத்திவேலூர் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் சம்பவத்தன்று […]
