டோடி மாவட்டத்தில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் மேற்கே டோடி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் செய்தியில் கூறியதாவது, “நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதே […]
