Categories
சென்னை மாநில செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறியது, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் நாள்தோறும் சரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் கொட்டப்படும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் மக்கும் குப்பைகளை மாநகராட்சி யின் மறுசுழற்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்..! ”இன்னும் 2மாசம் இருங்க ” சென்னை மக்களுக்கு அலர்ட் …!!

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். அதன்பின் அங்கு நடந்து கொண்டிருந்த பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் அப்பணிகளை எப்படி விரைவாக செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அதன் பின் மாவட்ட ஆணையர் பிரகாஷ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,இனி தெருக்களில் […]

Categories

Tech |