75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு சென்னை முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட நாளை […]
