திகங்கனா சூர்யவன்ஷி பிரபல பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். இவர் ஹிப்பி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் அரசியலில் நுழைய இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சி பிரமுகர்கள் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு […]
