Categories
தேசிய செய்திகள்

OMG…! துப்பாக்கிச் சூடு….. மரணம்…. கதி கலங்கும் பரபரப்பு லைவ் Video….!!!!

மும்பை தாஹிர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். https://www.youtube.com/watch?v=fY42L11lKiI

Categories

Tech |