தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக உள்ளதால் நவம்பர் 9 முதல் 12ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல், தமிழக-ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு […]
