Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே உலுக்கும் சம்பவம்… இளைஞரை தாக்கி வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞரை கடுமையாகத் தாக்கி வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெரும்பாலான மனிதர்கள் இன்னும் ஜாதி வெறியுடன் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து குலத்தினரும் ஒன்றுதான் என்ற கருத்தை யாரும் உணர்வதில்லை. தங்களை விட தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்களை மிக இழிவாகவே கருதுகிறார்கள். அது சிறு குழந்தைகள் முதல் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அது மிகவும் தவறானது. அதுமட்டுமன்றி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அவர்களை […]

Categories

Tech |