Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வலையில் சிக்கிய அரியவகை மீன்கள்…. நிறைந்துள்ள மருத்துவ குணம்…. மகிழ்ச்சியில் மீனவர்கள்…!!

மருத்துவ குணம் நிறைந்த சுறா மீன்கள் கடலில் கிடைத்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தற்போது தாளஞ்சுறா மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பால்சுறா, கடிசுறா, தாளஞ்சுறா , கொம்பஞ்சுறா,  என சுறா மீன்களில் பலவகைகள் இருக்கின்றன.  இதில் கடிசுறா வகைகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்நிலையில் கடிசுறா மற்றும் கொம்பஞ்சுறா வகைகள் இந்திய கடல் பகுதியில் கிடைப்பதில்லை. மேலும் பால்சுறா மற்றும் தாழளஞ்சுறா மீன்கள் அதிராம்பட்டினம், கீழத்தோட்டம், ஏரிப்புறக்கரை கடல் […]

Categories

Tech |