Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மாங்கல்ய தோஷம்” புளில வச்சு பரிகாரம் பண்ணனும்….. 3 பவுன் தாலியை அபேஸ் செய்த கும்பல்…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி  தாலிச் செயினை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்-மாரியம்மாள் தம்பதியினர். முருகன் வேலைக்கு சென்றிருந்த போது மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அச்சமயம் கையில் குடுகுடுப்பையுடன் காவி வேஷ்டி அணிந்து கொண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு வந்துள்ளது. அதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாரியம்மாளிடம் உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் உடனடியாக பரிகாரம் […]

Categories

Tech |