கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை வித்யா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த வள்ளி நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வித்யா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய தாலி […]
