இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு சிலர் தன்னுடைய காதலனோ, காதலியோ இறந்துவிட்டால் தாமும் இறந்து போகும் நெகிழ்ச்சி சம்பவங்களும் […]
