தாலியை கழற்றி வைத்து விட்டு இளம்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனமுகை கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு விவசாயியான சதீஷ் என்கிற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் பூங்கொடி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பூங்கொடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதன் பிறகு மறுநாள் காலையில் பூங்குடி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தாலியை […]
