தலீபான்கள் பெண்களுக்கு கசையடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் அவர்கள் தினந்தோறும் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெண் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறையிலும் பெண்கள் மீது தலீபான் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மத சட்டங்களை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகள் […]
