திமுகவினரின் புதிய திட்டத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திருமணத்திற்கு மொத்தம் ஐந்து நிதி உதவி திட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் […]
