வட சென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார் பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகளின் காதலன் என கூறப்படும் சதீஷ் மாப்பிள்ளையின் தாலியை தட்டிவிட்டு தான் கொண்டு வந்த தாலியை கட்ட முற்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தாலிகட்ட முற்பட்ட சதீஷை தடுத்து காவல்துறைக்கு தாவல் கொடுத்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷை மீட்டு […]
