பாகிஸ்தானின் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய பயணிகளை மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மீட்டனர். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் […]
