பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புற மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் […]
