செய்யும் தொழிலில் தொடர்ச்சியாக நஷ்டம், ஏமாற்றம் நிறைந்து காணப்படும் பலரும் மிகுந்த சோர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். என்ன செய்தாலும் அதிலிருந்து மீண்டு எழ அவர்கள் படாதபாடு படவேண்டியிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு காலத்தின் மீது நம்பிக்கை இருக்குமானால் இந்த வழிமுறையை பின்பற்றி இழந்த செல்வத்தை மீட்டு, இருப்பதை தக்க வைத்துக்கொள்ளவும், செழிப்படையவும் முடியும். ஜோதிடத்தில், புதன் என்பது புத்தியின் கிரகம். சரியான நேரத்தில் தேவையை உணர மரகதம் உதவுகிறது. வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், கணினி ஊழியர்கள் மற்றும் […]
