மகன் விஷம் குடித்து இறந்ததை அடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காரகுப்பம் பகுதியை சேர்ந்த பூபதி ஹைதரபாத்தில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், பிரேம்குமார், புனித் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் மகன் பிரேம்குமார் கிட்னி பாதிப்பினால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து பிரேம்குமாருக்கு அவருடைய தாயிடம் இருந்து கிட்னி பெற்று அறுவை சிகிச்சை செய்ய பரிசோதனை […]
