80’ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் அமலா. ரஜினி, கமல், பாக்கியராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகஅர்ஜுனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அமலா தற்போது ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்பட திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளது. சர்வானந்த். ரிது […]
