மதுரையில் உள்ள கோபுதூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் பெயரில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்மணி என்பவர் பிடிக்கப் பட்டார். அவர் வறுமையில் உள்ள ஏழைப் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். […]
