Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரை பேரூராட்சியில்…. தாய், மகன் இருவரும் வெற்றி….!!!!

மதுரை பேரூராட்சியில் தாய் மற்றும் மகன் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை பேரூராட்சியின் 8 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட தாய் வள்ளிமயில் வெற்றி பெற்ற நிலையில், 13-வது வார்டில் மகன் மருதுபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குடும்ப உறுப்பினர்களுடன் போட்டியிட்ட பெரும்பான்மையான வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

சாலையில் மகனுடன் நடந்து சென்ற தாய்.. வாகனத்தில் மோதி கொல்ல முயன்ற நபர் பலி.. பரபரப்பு சம்பவம்..!!

பிரிட்டனில் சாலையில் மகனுடன் சென்று கொண்டிருந்த, பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பிக்க முயற்சித்த நபர் சிறிது நேரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Egremont நகரின் Woodend பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, 40 வயதுடைய பெண் ஒருவர், தன் மகனுடன் நடந்து சென்றிருக்கிறார். அப்போது சிகப்பு நிறத்திலான Kia Rio வாகனம் ஒன்று, அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இதில், காயமடைந்த இருவரும் கீழே விழுந்த சமயத்தில், வாகனத்திலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை…. பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி நேரு நகரில், தாய் லட்சுமி மற்றும் மகன் மூர்த்தி வசித்து வந்தனர்.  மூர்த்தி என்பவர் குடி போதைக்கு அடிமையானவர்.  அதனால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதைப் போன்று ஒரு நாள் குடித்துவிட்டு தன் தாயுடன் சண்டை போட்டிருக்கிறார்.  அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததை அடுத்து,   ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியது.  அதனால் மூர்த்தி  காய்கறி வெட்டும் அருவாமனையை எடுத்து பெற்ற தாய் என்று கூட எண்ணிப் பார்க்காமல் லட்சுமியின் […]

Categories

Tech |