கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பூதப்பாண்டி மேலரத வீதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வினிஷ்(30). இவருக்கும் இவரது உறவினர் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நாள் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் வினிஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து உறவினர்களுடன் தாய் உஷா நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது மகன் வினிஷ் கேபிள் தொழில் செய்து வந்தான். வினிஷுக்கும் அதே […]
