தாய் மகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் தனது இளைய மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உடல் எரிந்து தீயில் கருகிய நிலையில் பிணமாக […]
