வீட்டில் தாய், மகள் உடல் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உயிரிழந்துவிட்ட நிலையில் காளியம்மாள் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் சண்முகப்பிரியா திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார். இதனையடுத்து இரண்டாவது மகள் மணிமேகலை தாயாருடன் […]
