தாய்-மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் தாமு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சிவரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கணவர் இறந்த நிலையில் கீதா தனது மகளுடன் வாடகை வீட்டில் கும்மிடிப்பூண்டியில் தனியாக வசித்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது மகளுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை […]
