திண்டுக்கல் மாவட்டம் பெரிய மலையூர் வலசை பகுதியில் சிவக்குமார் மற்றும் அஞ்சலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மலர்விழி என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. அஞ்சலை தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரிய மலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்னும் திருமணமாகாத சிவகுமாரின் அண்ணன் கருப்பையா அங்கு விறகு வெட்ட வந்துள்ளார். காட்டு பகுதியில் […]
