நகை மற்றும் பணத்திற்காக தாய் மகளை கொடூர கொலை செய்த இலங்கை அகதியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காளியம்மாள் தனது 2வது மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். காளியம்மாள் அப்பகுதியில் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காளியம்மாள் மற்றும் அவரது மகள் மணிமேகலை வீட்டில் மர்மமான முறையில் தீயில் உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து அவரது மூத்த மகள் சண்முகப்பிரியா […]
