தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சுரக்க இந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. குழந்தை வளர வளர தாய்ப்பால் அதிக அளவில் தேவைப்படும். பல தாய்மார் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காததினால் கவலை கொள்கின்றனர். சில உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றைச் சாப்பிட்டு பலன் பெறலாம். […]
